கால் ஏக்கர் நிலத்தில் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியுமா?How to design Food farm @ Saveagri.ORG



குறைந்த நிலத்தில் அதிக லாபம் ஈட்டும் முடியும்,தினம் வருமானம் கிடைக்க இந்த முறையில் உங்கள் பண்ணை அமைய வேண்டும்

தாளாண்மை பண்ணை வடிவமைப்பு பற்றிய ரகசியங்கள் Food forest Multi layer farming adisil solai | இது தான் அணி நிழற் காடு. உணவு காடு ஐந்து அடுக்கு பலபயிர் சாகுபடி https://youtu.be/AnD-44spCoQ

ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைக்கும் முன் இந்த அற கோட்பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள் | தாளாண்மை திரு.பாமயன் https://youtu.be/mExe5Mr_028

ஆண்டு முழுவதும் வருமானம் தரும் பல பயிர் சாகுபடி | What is POLYCULTURE Farming? உணவு காடு | Pamayan https://youtu.be/0ocTEhbxflQ

விவசாயிகள் தங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் எளிதில் ஒருங்கிணைத்த பண்ணை அமைப்பதற்கான ஆலோசனை பெறலாம் | கே வி கே | krishi vigyan kendra | KVK https://youtu.be/wUbHmfIfaEs

ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு | how to plan your integrated farming system | farm designing https://youtu.be/8zVe1B6VsEc

புதிதாக விவசாயம் செய்ய வருபவர்கள் விவசாயத்தில் உள்ள நிறைகளை விட, அதில் உள்ள குறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.. https://youtu.be/wwDEmjzStoY

மதுரை மாவட்ட தே.கல்லுப்பட்டி அருகே,சோலைப்பட்டியில் உள்ள திரு.பாமயன் அவர்களுடைய அடிசில் சோலை இயற்கை விவசாய பண்ணையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை குறித்த பயற்சி முகாம் நடைபெற்ற.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube: https://www.youtube.com/sirkalitv
facebook: https://www.facebook.com/sirkalitv

source

@ Saveagri.ORG

38 Comments on “கால் ஏக்கர் நிலத்தில் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியுமா?How to design Food farm @ Saveagri.ORG”

  1. தானியம் (பயறு, பருப்பு) என்பது பற்கள் உள்ள பிராணிகளின் உணவல்ல (அதனால் தான் மனிதனுக்கு பல் சொத்தையும், தொப்பையும், உடல் உபாதைகளும் வருகின்றன)..!!! அது சிறகடிக்க அதிக சக்தி தேவைப்படும் பறவைகளின் உணவு..!!!!

    விவசாயம் என்பதே முதலில் ஒழிந்து, உணவு காடுகள் உருவாக வேண்டும்..!!

    https://www.youtube.com/watch?v=t3-xigcL3SY

    உணவு பற்றாக்குறை வந்துவிடும் என்பார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை கையளவு ஆரோக்கிய உணவே போதும்..!!!

    (3000 வருடங்களுக்கு முந்திய எகிப்து கல்வெட்டில் காணப்பட்ட வாசகம் "நாம் சாதாரணமாக சாப்பிடும் உணவின் அளவில் நான்கில் ஒரு பங்கு நமது நன்மைக்கு. மற்ற மூன்று பங்கு மருத்துவரின் நன்மைக்கு..!!!!!!" )

    "தானியத்தை விட்டுப் பார், ஆரோக்கியத்தை பெற்றுப் பார்.. !!!!"

  2. இரண்டு கட்டங்களில் பழ மரங்கள் மற்றும் தேனி பெட்டிகள், இரண்டு கட்டங்களில் காய்கறி கீரை, ஒரு கட்டத்தில் மீன் குளம், இரண்டு கட்டங்களில் ஆடு மாடு, ஒரு கட்டதில் வீடு, ஒரு கட்டத்தில் மணப் பயிறு, ஒரு கட்டத்தில் கிடங்கு.

  3. சாகுபடி புரட்சி புத்தகம் நண்பா்கள் யாருக்கும் கிடைத்ததா

  4. நல்ல தேக்கு மர போத்து எங்க கிடைக்கும். தேக்கில் ஊடு பயிர் அல்லது மரம் எது சிறந்தது. எங்களுக்கு எதுமே சரியா வரல தேக்கு உட்பட. ஆனால் தேக்கு அதிகம் அந்த பரப்பளவில். 100 குழி இடம்.

  5. ஐயா உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாக புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது. என்னிடம் 1 ஏக்கர் புஞ்சை கரிசல் கலந்த மணல் பூமி உள்ளது. எனக்கு சற்று வரைவு கிடைக்குமா ..?

  6. Please tell correct name of book name and author name with publication name of [planty for all (in tamil)]
    sagupadi puratichi in this name no one book even Google also and please tell correct name of the book in tamil

  7. ஐயா புத்தகம் ஒன்னு சொன்னிங்க இல்லையா ( plenty for all) இந்த புத்தகம் தமிழ்ல வராதன்க ஐயா இந்த எழுதுன author name sollunka. And சாகுபடி பிரச்சி இந்த book எழுதுனவர் name sollunka.

  8. இந்த முனறயில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களை பகிருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *