கார்ப்பரேட் வேலை To இயற்கை விவசாயி… கலக்கும் ஈரோடு பெண் | Integrated farming | women farmer @ Saveagri.ORG



விவசாய வேலையை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுப்பவர்களுக்கு மத்தியில், எம்.பி.ஏ பட்டதாரியான கவிதா, நகரத்திலிருந்து கிராம வாழ்க்கைக்குத் திரும்பி, விவசாய வேலையைக் கையில் எடுத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம், கொடிவேரி அருகேயுள்ள அனுப்பர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா .விவசாயம், மதிப்புக்கூட்டல், நேரடி விற்பனை என்று முறையான அனுபவத்துடன் வேளாண் தொழிலில் நிறைவான வருமான வாய்ப்புகளையும் உறுதிசெய்திருக்கிறார்.

கவிதா தொடர்பு எண்: 63809 98287

Credits;
Reporter : K.Anandharaj
camera : K.Dhanasekaran
Edit : P.Lenin
Channel Manager : M.Punniyamoorthy

AQAI:

உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!

Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!

To download AQAI app click http://onelink.to/vik-aqaiapp

Email: [email protected]

Contact Number: 044 4631 4390

source

@ Saveagri.ORG

39 Comments on “கார்ப்பரேட் வேலை To இயற்கை விவசாயி… கலக்கும் ஈரோடு பெண் | Integrated farming | women farmer @ Saveagri.ORG”

  1. தக்காளி விட்ல அழகி புழ வருது அந்த புழ கேழிகலுக்கு தரலாமா, அந்த புழக்கல் பாதிக்காதுல

  2. உலகமே நம்மாழ்வார் ஐயா ஜே சி குமரப்பா மாகாத்மாகாந்தியடிகள் காட்டிய தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி இயற்கை விவசாயம் செய்ய கிளம்பி விட்டது

  3. மகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்https://youtu.be/ அனைவருக்கும் இந.த முயற்ச்சி வரவேண்டும் வரவேண்டும். நாம் மிகவும் முன்னேறி விடுவோம்

  4. congrats sister!!! a good role model for the society. But, 70000/month for 3 acre seem to be less from my point of view. please get advice from experts. you have done a good job, no doubt!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *