காய்கறி கழிவுகளை FASTஆ உரமாக்குவது எப்படி? Make Compost from Kitchen Waste| How to make compost fast @ Saveagri.ORGHow to make compost |How to make compost from kitchen waste|compost making veetuthottam| Compost making maadi thottam| compost tamil|உரம் வேகமாக செய்வது எப்படி| compost seivathu eppadi this method helps you to make compost fast from vegetable kitchen waste|with no smell no insects, flies and also fast decomposition of waste.

Hello all, Thankyou for visiting DD’s Organic Veetu Thottam/ DD’s Organic Garden.
There are so many videos uploaded for growing plants in an organic way, making organic compost, making organic pesticides.

how to grow mint easily
how to coriander easily
how to grow spinach easily
how to make compost – how to make compost bin
How to make fast compost
How to get bunch of roses
Rose plant videos- rose cuttings
How to make your own poovali

source

@ Saveagri.ORG

46 Comments on “காய்கறி கழிவுகளை FASTஆ உரமாக்குவது எப்படி? Make Compost from Kitchen Waste| How to make compost fast @ Saveagri.ORG”

  1. Akka na veetukula tha compost ready pandra veliya edam illa compost ta mela matu tha muddi vecha antha mudila water form aguthu 4 5 days aachu innu erapatham eruku 2 time tha water vita ippo patha compost mela punjai form aana maari eruku enna side la holes poturuka but mal mudila water form aagi eramave eruku enna panna pls sollunga

  2. இது தெரியாம இதுவரையில் எவ்ளோ காய் கறி கழிவுகளை waste பண்ணிட்டேன்… எங்க வீட்ல மாதுளை,சீதா, வாழை, கொய்யா,மரம் இருக்கு…நா கண்டிப்பா இதை try பண்ணி என் செடிகளை நல்லா வளர்க்க வேண்டும்…,👍👍👍👍

  3. மண்புழு உரம் ரெடியானதும்.. ஒரு வாழைப்பழத்தை கீறி அதற்குள்ளே சக்கரை வைத்து அப்படியே முழு வாழைபழத்தையும் தொட்டிக்குள் வைத்திருங்கள் மூன்று நாளில் எல்லா மண்புழுவும் வாழைபழத்தில் வந்திடும்… மொத்தமாக புழுவை பிரித்து எடுத்து விடலாம் DD மா

  4. காய்கறி கழிவுகளை உரம் தயாரிக்க மக்க வைத்தேன் ஆனால் இப்பொழுது அதில் இருந்து சாக்கடை வாசம் வருகிறது… அதை என்ன செய்யலாம்… செடிகளுக்கு அதை பயன்படுத்தலாமா? அல்லது அதன் மேல் மண்ணை போட்டு இன்னும் மக்க வைக்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *