இந்த விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டம் கலவைக்கு அருகாமையில் தளர்பாடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மொத்தம் ஐந்து ஏக்கர் விவசாய பூமி விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
ஒரு சென்டின் விலை ரூபாய் 15,000 மட்டுமே சிறிது விலை குறைத்து பேசவும் வாய்ப்பு உள்ளது. இந்த விவசாய நிலம் காஞ்சிபுரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரத்திலிருந்து 87 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அருமையான அற்புதமான செம்மண் பூமியாகும்.
மேலும் தொடர்புக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846
இயற்கை விவசாயம் செய்வோம்! மண்ணின் வளத்தை காப்போம்! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! நம்மாழ்வார் வழியில் நாமும் பயணிப்போம். வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! வளர்க தமிழின் புகழ் உலகம் முழுவதும்.
This agricultural land is located in Talarpadi village near Ranipet district compound. A total of five acres of agricultural land is ready for sale.
The price of one cent is only Rs 15,000 and there is a chance to negotiate a little lower price. This agricultural land is a wonderful red clay land located at a distance of 40 km from Kanchipuram, 87 km from Tambaram and 53 km from Vellore.
For further contact whatsapp voice message number 7305445846
Let’s do organic farming! Let’s protect the fertility of the soil! Let’s grow trees! Let’s get rain! We will also travel on Nammalwar route. Long live Bharat! Jai Hind! The popularity of Varaga Tamil is all over the world.
source
@ Saveagri.ORG