எலுமிச்சை சாகுபடியில் லாபம் பெறுவது எப்படி? – வழிகாட்டும் விவசாயி! #Lemon Farming @ Saveagri.ORG



Producer – T.Jayakumar
Video – K.Dhanasekaran
Edit -Arun
Executive Producer – Durai.Nagarajan.

தொடர்புக்கு, பூ முத்து,
செல்போன்: 93444 69645
கட்டுரை வடிவில் ஆன்லைனில் படிக்க – https://bit.ly/3iv2WBu

source

@ Saveagri.ORG

20 Comments on “எலுமிச்சை சாகுபடியில் லாபம் பெறுவது எப்படி? – வழிகாட்டும் விவசாயி! #Lemon Farming @ Saveagri.ORG”

  1. புங்க புண்ணாக்கு எங்கு கிடைக்கும். ஒரு மரத்திற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்.

  2. தற்போது எலுமிச்சை விலையில்லாமல் விவசாயி கடும் நெருக்கடியை சந்தித்து நஷ்டம் அடைந்து வருகிறார்கள். நடவு செய்யும் நபர்கள் ஒன்றுக்கு இருமுறை ஆலோசித்து முடிவுகள் மேற்கொள்ளவும்.

  3. எழுமிச்சை விவசாயிகள் விலைவீழ்ச்சியால் கடும்பாதிப்பு நாற்று விற்பனைக்காக லட்சங்களில் வருமானம் என்று பொய் சொல்கிறார்கள்

  4. லாபம் இல்லை யாரும் பயிரிட வேண்டாம்….
    10 வருசமாக பயிர் செய்து கொஞ்சம் கூட லாபம் இல்லை..
    இந்த வருஷம் தான் அணைத்து மரங்களையும் காயவிட்டோம்…

    பழம் இருக்கும் போது விலை இல்லை…. விலை இருக்கும் போது பழம் இல்லை…

  5. ஏங்க இந்த மாதிரி ரொம்ப பொய் சொல்லாதீங்க வாங்கி வந்த அத்தனை அத்தனை செடியை செழிப்பாக செழிப்பாய் இல்ல எல்லாச் செடிகளும் இறந்த திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *