இலவச மாட்டுசாண உரம் – CNG GAS நிலையத்திலுருந்து | Free organic fertilizer to farmers @ Saveagri.ORG



Mr Vignesh – 86675 22946

SLR Bio CNG plant is located in Kulandhaikuppam, Cuddalore Dt

Bio slurry – Free ( Direct pickup)

Soild manure – 30 Kg bag – 280 Rs

source

@ Saveagri.ORG

About நவீன உழவன் - Naveena Uzhavan

View all posts by நவீன உழவன் - Naveena Uzhavan →

35 Comments on “இலவச மாட்டுசாண உரம் – CNG GAS நிலையத்திலுருந்து | Free organic fertilizer to farmers @ Saveagri.ORG”

  1. நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்சினை சரியான தீர்வு .
    உயிரிவாயு தொழில்நுட்பம்…

  2. இந்த ப்ராஜக்ட் தொடங்க தமிழக அரசு அதிகாரிகளை அனுகிறேன். ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டார்கள். வாழ்க திராவிட மாடல்

  3. I am the user of this organic solid and liquid fertilizer since two months. Expected results are forthcoming. Valid appreciation to Sri Vignesh. Let him grow with his talent which is his inborn boon. All the best. Bio Fuel in place of petrol, diesel and Organic Fertilizer in place of chemical NPK are really in need of the hour to reach polution free 🇮🇳 India and provide chemical free food as chemical fertilizer is nothing but leading to poisonous 🍲food.

  4. நாங்கள் 300 விவசாயிகளை ஒருங்கிணைத்து ஜெய்ஹிந்த் fpo ஆரம்பித்துள்ளோம் நாங்களும் இதைப்போன்று பயோ கேஸ் பிளான்ட் உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் தாங்கள் எங்களுக்கு உதவ இயலுமா

  5. அருமை…!

    தோட்டம் வைத்திருப்பவர்கள் அனைவரும் சிறிய அளவிலான இயற்கை எரிவாயு கலன் வைத்து இது போன்று பயன்படுத்தினால் கச்சா எண்ணெயின் சார்பை குறைக்கலாம்.

  6. புதிய தகவலா கொஞ்சம் தெரிவியுங்கள் இது எல்லாமே ரொம்ப பழைய தகவல் எதிர்பார்த்து யாரும் அங்கு செல்ல வேண்டாம்.

  7. தமிழர்களுக்காக தான் படம் போடுங்க முடிஞ்ச வரைக்கும் நிறைய வார்த்தைகளை தமிழில் சொல்லலாம்

  8. அப்ப, நம்ம வீடுல மாடு இருந்தா, வீடுல அடுப்பும் எறிக்கலாம், வாகனத்திகற்கும் எரிபொருளா பயன்படுத்தலாமா?????

  9. Weldone Mr Vignesh, excellent narration of full process. We have seen the plants growth as soon as applied to the soil…I mean within 5-7 days plants freshness, new growth and the healthiness.
    Looking forward to buy at regular intervals.

  10. My side is an organic fertilizer machinery and equipment manufacturer in Zhengzhou, China. This manure treatment plant uses manure to produce biogas, and at the same time, a large amount of solid waste can be processed into organic fertilizer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *