இலங்கையில் இயற்கை சூழலுடன் இணைந்த சுற்றுலா விடுதி @ Saveagri.ORGஎமது இந்த றீ(ச்)ஷா 🌴 பண்ணையின் இயற்கை எழில்மிகு தோற்றங்களையும் , சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும்
அனுபவித்திட உங்களை அழைத்து நிற்பதோடு. 🤝 சிறுவர்கள் எங்கள் பண்ணையிலுள்ள பன்றிகளை கிட்டவே கண்டுகளிக்கவும் 🐖 ,
கூடவே குதிரையையும் 🐎 முயலையும் 🐇 தொட்டுப்பார்க்கவும் , கோழிக்குஞ்சுகளை 🐣 துரத்திப்பிடிக்கவும் , தென்னை கன்றுகளினூடாக ஓடி 🌴 ,
சந்தனமரச் சோலையில் தனித்திருக்கவும் , இயற்கை விளையாட்டு வெளியில் விளையாடி மகிழ்ந்திருக்கவும் 🏞️ உங்களை அழைத்து நிற்கின்றோம் . 🙏

ReeCha 🌴 Webpage link 🔗 :- https://reecha.lk/

ReeCha 🌴 instagram link 🔗 :- https://www.instagram.com/invites/contact/?i=196f7a4q06nka&utm_content=mvv5vpk

ReeCha 🌴 Facebook page link 🔗 :- https://www.facebook.com/GrowingOrganicTogether/

ReeCha 🌴 Twitter link 🔗 :- https://twitter.com/ReechaFarm

ReeCha 🌴 Tik Tok link 🔗 :- https://vm.tiktok.com/ZSefVhQmj/

📲📲📲 Phone: +94 77 492 2888

source

@ Saveagri.ORG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *