இராமநாதபுரதில் இயற்கை விவசாயம் செய்யும் தொழிலதிபர் (organic farming in tamilnadu) @ Saveagri.ORGDharani murugesan is a wellknown business man in Ramanathapuram and he spend his lot of money towards the society as the result of creating the new ponds destroying the devil trees (karuvelam) and sowing the traditional varieties of crops without using the fertilizers and pestisides

source

@ Saveagri.ORG

About தரணி முருகேசன்

View all posts by தரணி முருகேசன் →

28 Comments on “இராமநாதபுரதில் இயற்கை விவசாயம் செய்யும் தொழிலதிபர் (organic farming in tamilnadu) @ Saveagri.ORG”

 1. சிலர் மேடை பேச்சோடு சென்று விடும் கலிகாலத்தில், பேச்சை தனது செயலிலும், அன்றாட வாழ்விலும் கடைபிடித்து வாழும் ஒரு எளிமை மிகு மனிதர்.
  கடந்த பத்து வருடங்களாக அவருடைய அயரா உழைப்பையும், தன்னம்பிக்கை மிகுந்த செயல்பாடுகளையும் நேரில் காணும் வாய்ப்பை இறைவன் எனக்கு கொடுத்ததை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
  இளைஞர்கள் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் அளவிற்கு அவருடைய வளர்ச்சி போற்றுதலுக்குரியது.

 2. பலருடைய கனவு வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 3. வாழ்த்துக்கள் அய்யா. இவர் போன்றவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது.

 4. இயற்கை சார்ந்த உயிர் விவசாயம் வளரட்டும். வாழ்க வளமுடன்

 5. நான் தேடியது எனக்கு கிடைத்தது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள்

 6. பணம் இல்லாதவனுக்கு இது பொருந்தாது நானும் இராமநாதபுரம் தான் இந்த இடத்தை நேரில் சென்று பார்த்துள்ளேன். பெரும் முதலீடு செய்துள்ளார்.

 7. அய்யா பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமையே நான் பல முறை இங்கு சென்று வந்திருக்கிறேன்

 8. ஐயா அவர்களே! இந்த கால கட்டத்தில் எல்லோரும் படித்து விட்டு விண்வெளி ஆராய்ச்சி பண்ணும் நேரத்தில்! நீங்கள் இயற்கை விவசாயம் செய்து அனைவருக்கும் உனவு வழங்கி வருவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த நாட்டுக்கு அநேக இளம் விவசாயிகளை உருவாக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன்! நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *