இயற்கை முறையில் யூரியா(நைட்ரஜன் சத்து) | Fish Amino Acid Uses | P.T.Senthil Kumar | Bannari Amman @ Saveagri.ORGFish Amino Acid Fertilizer
10ml per litre of water
Nitrogen Supplier Manureபண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையத்தின் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம் !
எங்களது சேவையை தேர்வு செய்ததற்கு நன்றி !
எங்களது சேவைக்கான மதிப்பீட்டை தருவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து நட்சத்திரங்களில் மதிப்பிடவும் !
எங்களது சேவை
1)திருப்தி அளிக்கவில்லை எனில் =1 நட்சத்திரத்தையும்
2)திருப்தி எனில் =3 நட்சத்திரத்தையும்
3)மிகவும் திருப்தி எனில் =5 நட்சத்திரத்தையும்
அளித்து மதிப்பீடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
https://search.google.com/local/writereview?placeid=ChIJLzq16BhBqTsRLcViJ9_SHRc

source

@ Saveagri.ORG

About THULIR ORGANIC VIVASAYAM ORICHERI

View all posts by THULIR ORGANIC VIVASAYAM ORICHERI →

46 Comments on “இயற்கை முறையில் யூரியா(நைட்ரஜன் சத்து) | Fish Amino Acid Uses | P.T.Senthil Kumar | Bannari Amman @ Saveagri.ORG”

 1. Thanks sir , your videos are really eye opening !! can you please post a video on how to take care coconut tree and its yearly maintenance in organic way .

 2. 10லிட்டர் 100ml ஆ.நெல் பயிர்களுக்கு 35ml தான் அடிக்க வேண்டும்.அளவு பயிர்கள் பொருத்து மாறுபடும்.தயவு செய்து சரியான தகவல் சொல்வது நல்லது..

 3. ஐயா வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் சொல்லிட்டு பிளாஸ்டிக் டப்பாவில் கொடுக்கிறீர்கள் ஐயா அதை இயற்கை முறைகளை செயல்படுத்துங்கள் நன்றி வணக்கம்

 4. வாழை நடவு செய்து 68 நாள் ஆகிறது இலைகள் மஞ்சள் நிறமாக உள்ளது. இதற்கு மீன் அமிலம் தெளித்தால் சரியாகிடுமா?என்ன அளவில்தெளிக்கவேண்டும்.

 5. மீன் அமிலம் மறவல்லி கிழங்கு செடிக்கு உப்யோகிக்கலாமா

 6. சார் நீங்க எவ்வளவு நல்லது சொன்னாலும் விவசாயிகள் மண்டையில உரைக்காது விவசாயிகள் திருந்த மாட்டார்கள்🙏

 7. ஐயா, இது சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வேளாண் மையத்திலும் கிடைக்குமா? அல்லது உங்களுடைய சொந்த தயாரிப்பா.

 8. வீட்டு தோட்டத்தில் தர்பூசணி செடி காய்கள் காய்த்து உள்ளது. அந்த காய்கள் பெருக்க என்ன மருந்து கொடுக்கனும்?

 9. அரசு செயற்கை ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை விவசாய நிலங்களில் பயன்படுத்தி விவசாயம் செய்ய தடை விதிக்க வேண்டும். அப்பொழுதுதான் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய முன்வருவார்கள்

 10. நட்பி தன் முன் விபத்தால் இறந்ததால்,தான்அவளாகி,அவள்வேண்டல்படி,அக்குடும்பத்திலவளா நடித்து,குடும்பத்தை வாழ்வி க்குமா ,நற்பணிஞீ, பள்ளிநிர்வாகி தீயமகனை திருத்துவிக்கும் 2வது கண்ணம்மா பாரதிங்கோ!

 11. ஐயா, நீங்கள் காணொலியில் பேசும் பொழுது அழகாக இருக்கிறது. எப்படியாவது இதை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் நல்லது. நன்றி

 12. பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அலுவலகங்களில் கிடைக்குமா ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *