இயற்கை முறையில் மஞ்சள் விவசாயம் | manjal | organic turmeric farming | iyarkai vivasayam @ Saveagri.ORG



ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : https://youtube.com/playlist?list=PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW

#விவசாயநண்பன் #vivasayananban
#vivasayam #விவசாயம் #agriculture

source

@ Saveagri.ORG

About விவசாய நண்பன் - Vivasaya Nanban

View all posts by விவசாய நண்பன் - Vivasaya Nanban →

47 Comments on “இயற்கை முறையில் மஞ்சள் விவசாயம் | manjal | organic turmeric farming | iyarkai vivasayam @ Saveagri.ORG”

  1. ஐயா நாங்க சொட்டு நீர் பாசனம் இல்ல கால் பாசனம்தா ஜீவாமிர்தம் எப்படி செலுத்துவது…

  2. என்ன ஒரு ஏக்கருக்கு கம்பு 10 மூட்டை வருதா இதெல்லாம் சாத்தியமே இல்லை. அளவா பேசுங்க.

  3. ஏய் ஏய் சாகுபடின்னு மட்டும் சொல்லு மேன் இந்த லாபக் கதையெல்லாம் டுபாக்கூர்

  4. சூப்பர் ப்ரோ. நெறிப்பயிரை மஞ்சள் இடையே எப்படி அறுவடை செய்வது. ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.

  5. சார் வணக்கம் மஞ்சள் நட்டபின் ஊடுபயிராக கம்பு எத்தனை நாட்களுக்கு பின் நடவு செய்ய வேண்டும்

  6. அய்யா தோட்டதில் மண்புழு எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கனும்ங்க, அய்யாவை மண்புழுவை எடுத்து காட்ட சொல்லுங்க

  7. அண்ணா மிக்க நன்றி.எனது தோட்டத்தில் உள்ள மண் வண்டல் மண் வகை சார்ந்தது ,நீர் பாச்சிய பின்பு ஈரம் காய்ந்து பின்பு மண்ணின் மேற்பரப்பில் வெள்ளை நிறமாக உள்ளது .சிலர் உங்களது நீரில் அதிக உப்பு உள்ளது என கூறுகிறார்.அதை எப்படி விவசாயம் செய்ய பயன்படுத்துவது இயற்கையாக

  8. Thanks for this wonderful video. Thanks to Mr. Raju Ayya's crystal clear explanation about organic farming. There won't be any farmer suicide when all our farmers turn to organic farming and follow this method.

  9. My soil red and can I put turmeric intecrop with cocunut plant ? My 2nd question for cocunut 2 or 3 days gap we giving the water the same way we given the water to turmeric any problem?
    Please reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *