இயற்கை முறையில் சின்ன வெங்காயம் பயிரிடும் இளம் விவசாயி | Onion Cultivation | Nature Farming @ Saveagri.ORGMr. Vijayakumar
CEll : 9095467989
7825936353

PETITE FOOD HUB https://youtu.be/Scv66St4it8
#_Ullathanaya_Uyarvu
#Nature_Farming
#Onino

விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தை கடை பிடிக்க வேண்டும்.
இயற்கையான முறையில் பயிர் செய்து அதை மக்களுக்கு அளிக்கும் போது மன நிறைவு பெறுவீர்கள்

source

@ Saveagri.ORG

About U2 விவசாயம்

View all posts by U2 விவசாயம் →

36 Comments on “இயற்கை முறையில் சின்ன வெங்காயம் பயிரிடும் இளம் விவசாயி | Onion Cultivation | Nature Farming @ Saveagri.ORG”

  1. பெரிய வெங்காயம் வீடியோ போடுங்க அதை விற்பனை எங்கே என்பது போடுங்க கரும் மண்ணு மாணவாரி

  2. இயற்க்கை விவசாயத்தை கையில் எடுத்தால் இந்த ராசாயன உர கம்பெனிகளை அழிக்க முடியுமா இல்லை அதன் துணையும் வேண்டுமா ஆனால் இப்பொழுது சிலர் ஆர்கானிக் உரமும் தயாரிக்கிறார்கள் ஆனால் இது தாமதமாக கேட்க்கும் பராவாயில்லையா என்று சொல்லி கொடுக்கிறார்கள் இதை பற்றி ஒரு பதிவு இட முடியுமா

  3. டேய் தம்பி மொதல்ல கற்றதுகையளவு யூடியூபில் இருந்த அங்கு இருந்து அன்றும் இன்றும் யூடியூபி க்கு jampu அடிச்ச இப்ப அடுத்த சேனலா சரி சரி நல்ல இருந்தால் சரி

  4. எல்லாம் Ok நீங்க வெங்காயம் விக்கிறிங்களா? விதைக்கிற முறைய சொல்லிறிங்களா தலைப்புக்கு ஏத்தமாதிரி பேசுங்கையா

  5. விவசாயத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் (Cancer ) மற்றும் பல்வேறு சிறுநீரக (Kidney problems) பிரச்சினைகள் ஏற்படுகிறது .. முற்றிலும் இயற்கை விவசாயம் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிபடுத்தும்.

  6. எப்படி சாகுபடி செய்யப்படுகிறது என்பதை சொல்லவே இல்லை! வேஸ்ட்!

  7. Hello Anna, I have planted onion in my land. For initial 15 days, I haven't saw any problem/disease and suddenly infected with onion root rotten problem,due to that plants are dying..How to cure this and your suggestions

  8. உங்களாபோல ஒரு விசாயி இந்த நாட்டுக்கு தேவை சகோதரா எல்ல விவசாயியும் உங்கள போல இருந்தால் நல்ல இருக்கும் நல்ல நுக்கத்தை கற்று தருகிறிகள் நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *