இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயி | Tamil |Nature Farming | Organic Vegetable @ Saveagri.ORG



#Organic_Vegetable
#Nature_Farming
#Ullathanaya_uayrvu

PETITE FOOD HUB https://youtu.be/ZG-7mKUp878
மீன் அமிலம் தேவைப்படுவோர் தொடர்புக்கு-938589105

உயிர்வேலி அமைப்பு :https://youtu.be/9P-Fw4t_3mc
இயற்கை முறையில் தென்னையில் அதிக காய்கள் வைக்க எளிய தொழில்நுட்பம் : https://youtu.be/DCqBzmngu9s
சிப்பிப்பாறை நாய் வளர்ப்பு :https://youtu.be/aY2CvVH2cFM

source

@ Saveagri.ORG

About U2 விவசாயம்

View all posts by U2 விவசாயம் →

29 Comments on “இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயி | Tamil |Nature Farming | Organic Vegetable @ Saveagri.ORG”

  1. இயற்கை&குடும்பம் இரண்டும் ஒன்றே ஆரோக்கியம் தான் முக்கியம்
    அதை அடிபடையாக கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் உங்களை வணங்குகிறோம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  2. நம் நாட்டில் செயற்கை உரம் மற்றும் பூச்சிகொள்ளிகளை தடை செய்தால் எப்படி இருக்கும்

  3. அன்று விவசாயின் நண்பன் மண்புழு என்று இருந்தது தற்போது விவசாயின் நண்பன் பூச்சிக்கொல்லி ஆக மாறிவிட்டது… ஒழிக்கப்படவேண்டும் பூச்சிமருந்து மூலமாக தயாரிக்கப்படும் காய்கறிகள்… உருவாக்கப்படவேண்டும் இயற்கை முறை காய்கறிகள்.. வளர்க விவசாயம்🤗👏

  4. உங்களுக்கு துணையாக இருக்கும் குடும்ப நபர்களுக்கு வாழ்த்துக்கள்

  5. ரிலையன்ஸ் காரன் இடம் கொடுத்து விட்டால் உங்களை விவசாயம் பண்ண மாட்டான் அவன் இடம் கொடுக்காதீர்கள்.. பின்னர் உங்கல் இடத்தையும் அவனுக்கும் ஒரு ஒப்பந்த அடிப்படையில் பண்ணை அமைத்து அதில் உங்களை வேலைக்காரராக மாற்றி விடுவான்..எச்சரிக்கை..! எச்சரிக்கை..! விவசாயிகளே.. எச்சரிக்கை..!

  6. வாழ்த்துக்கள் அய்யா ,
    படித்தவர்களை நாடுங்கள் அவர்கள் அறிவார்கள் இயற்கை வழியில் விளைந்த பொருட்களை, அவர்களிடம் விற்பனை செய்யலாம்

  7. Let us all unite dears
    Boycott the corporate products Adani's Fortune refined oils
    Amabani'sRelian JIO, Reliance mart Reliance fresh ,Reliance Petrol bunks etc
    Let us show we the consumers are the kings
    In 3 months time the AdNi and Ambani company will get killed and die pitifully.
    Now using this opportunity let us develop the local business in huge numbers so that all things needed will be produced at local areas and our local area money will be kept inside our local Area itself and our local people will become economically empowered and we will be rich and corporates will vanish sir . Let us stop buying things online and buy from our local shops and give business to the local people so that our money will remain in our areas
    Let us unite we at Delta Business TV we are working to empower the local areas and local businesses
    Unite and practice
    We can Together we will

  8. உன் மையை எடுத்து சொன்னால்..! யாருக்கும் கேட்பதில்லை இயற்கை விவசாயம் மட்டுமே உடல் நலத்திற்கு நல்லது..
    இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் கனிகள் அனைத்தும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது..
    இதை உணர்ந்தவர் இங்கே மிக குறைவு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *