இயற்கை முறையில் கரும்பு சாகுபடி – Sugarcane Organic Farming Methods பண்ணாரி அம்மன ssi Method @ Saveagri.ORG



Bannari Amman Agricultural Centre,
Bhavani to Appakudal Road,
Oricheri,
Bhavani(Tk) – 638315
Phone : 9566835599

source

@ Saveagri.ORG

About THULIR ORGANIC VIVASAYAM ORICHERI

View all posts by THULIR ORGANIC VIVASAYAM ORICHERI →

22 Comments on “இயற்கை முறையில் கரும்பு சாகுபடி – Sugarcane Organic Farming Methods பண்ணாரி அம்மன ssi Method @ Saveagri.ORG”

  1. எவண்டா அங்க மூக்க உறிஞ்சிட்டு பதிவை கேட்க முடியாம வெறுப்பேத்திகிட்டு தூர போடா

  2. அருமமையாக சொன்னீர்கள் ஆனால் கரும்பு போடுவதை விட கரம்பாக இருப்பது மேல் என்று தோன்றுகிறது கரும்பு 1 டன் இன்றைய விலை 2700 to 2800 ஆலைக்கு ஏற்றார் போல் விலை
    வெட்டுக் கூலி 1000 தாண்டியாச்சி உழவு நடவு கொத்துவது விதை கரும்பு என பராமரிப்பு செலவு செய்து மீதி என்று பார்த்தால் உழைப்பு வீண் தான் சரி செலவானாலும் பரவால்லனு வெட்டுனா கட்டிங் ஆர்டர் வந்தும் 3 மாதம் வெட்டுவதற்க்கு ஆள் கிடைப்பதில்லை 3 வருடமா கரும்பு பயிரிட்டு மன உளைச்சல்தான் அதிகம் உங்களைப் போல நல் உள்ளங்கள் உங்கள் அனுபவத்தில் நல்ல செய்தி பார்த்து அதை செய்ய ஆசை ஆனால் சாதிக்க முடியவில்லை மீண்டும் முயற்ச்சிக்கிறேன்.🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *