#organicfarming
#iyarkaivivasayam
#nammalvar
#nammalvarorganicfarming
#tamilnalam
திரு. சுவாமிநாதன் பிரபு ( SAI SNS FARMS ) அவர்கள் கர்நாடகா மாநிலம், மைசூர் அருகே மாண்டியா மாவட்டத்தில் காங்கயம் நாட்டு மாடுகளை வைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி சுழற்சி முறையில் கால்நடைகள், கோழிகள், மீன்களுக்கு உணவளிக்கிறார். இயற்கை விவசாயம் செய்ய விரும்புவர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் ஹேமா ஸ்ரீ என்ற கர்நாடக பாரம்பரிய நெல் ரகத்தை (நஞ்சில்லாமல்) இயற்கை முறையில் பயிரிட்டு அறுவடை செய்து தனக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையில் இலாப நோக்கில்லாமல் விற்பனை செய்கிறார். உங்களுக்கு இவர் அறுவடை செய்யும் ஹேமாஸ்ரீ என்ற கர்நாடக பாரம்பரிய அரிசி தேவைப்பட்டால் இவரை தொடர்பு கொள்ளலாம்.
சுவாமிநாதன் பிரபு
SAI SNS FARMS
தொடர்பு எண் : 9739723316
இத உயிரா பாக்குறேங்க, சுழி பாக்கறதில்ல: https://youtu.be/8ZsUDiMRhHk
source
@ Saveagri.ORG
வணங்குகிறேன் வாழ்த்துகள் நன்றி….
Congrats nanba