உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’
எள்ளை ஆர்கானிக் முறையில் விளைவித்த ஒரு இயற்கை விவசாயி தனது வேதனைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்….
ஆர்கானிக் விவசாயி பட்ட அவஸ்தைகள் #organic farming In tamil #இயற்கை விவசாயம் #எள்ளு செடி வளர்ப்பு
மேலும் நமது மற்ற கானோளிகளை கான கீழே உள்ள Linkகை அழுத்தவும்…
அன்புடன்
2k விவசாயி
அமரவேல் தட்சணாமூர்த்தி
செங்கல்பட்டு மாவட்டம்
கடப்பாக்கம் ECR
Whatsapp 9894202400
ராக்கொட் அடுப்பு செய்வது எப்படி..?
புகையே வராத விறகு அடுப்பு
நீங்கள் இதுவரை பார்த்தாராதது…
https://youtu.be/QwZwSTDYpI8
எளிய முறையில் இயற்கையாய் எலுமிச்சையில் பதியம் போடும் முறை
https://youtu.be/T5MzZgSayFY
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை
https://youtu.be/ltwichUkw8c
அசோலா வளர்ப்பு முறை
https://youtu.be/bR8zK3YkycI
வெள்ளைக்கழிச்சல் நோய் மருந்து
https://youtu.be/PNTHVw175Cw
சூப்பர் நேப்பியர் நடவு முறை
https://youtu.be/9W-bnk9Hnss
source
@ Saveagri.ORG
விவசாயி படும் அவஸ்தையை விளக்கியுள்ள முறை நன்று.
உண்மை பேசினீர்கள் மிகவும் நன்றி
👍👍👍
நடுவில இருக்கும் இடை தரகர்கள் சுண்டூ விரல் அசைக்காம சம்பாதிக்கறாங்க…நஷ்டம் வந்தா விவசாயிக்கு..நிறைய விளைஞ்சா விலை குறைச்சு வாங்கி டவுன்ல லாபத்துக்கு விக்கும் வியாபாரிக்கு..நாம எல்லோரும் வியாபாரி ஆகிடலாம்..அப்ப எதை வைச்சு வியாபாரம் செய்வாங்க பார்க்கலாம்
உங்கள் வார்த்தைகள் ஒரு விவசாயின் ஆதங்கமும், ஆற்றலும் தெரிகிறது.. இயல்பான உரையாடல்
5 layer method use pannunga
Usefull tips
ஒரு ஏக்கரில் ஒரு பயிர் பண்ணிணா இதுதான் கதி. Do multi crop
விவசாயம் பற்றி இவரிடம் முழுமையான விழிப்புணர்வு இல்லை…. ஒரு எடுத்துக்காட்டாக… ஒரு ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்து…ஊடுபயிராக பப்பாளி செய்யலாம்… இந்த இரண்டு பயிர்கள் வளர்ந்து வருவதற்குள்.. இடையில் கடலை… தக்காளி.. மிளகாய்…வெண்டை.. போன்றவற்றை சாகுபடி செய்யலாம்…வரப்பின் ஒரங்களில் அகத்தி… ஆமணக்கு..சாமந்தி..நடவு செய்யலாம் ..பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி வைக்கலாம்… இன்னும் பல விடயங்கள் உள்ளது..இது பற்றி எதுவுமே தெரியாமல் இயற்கை விவசாயம் செய்தால் நட்டம்… என்று சொல்லக்கூடாது… இது எனது அனுபவம்… கொய்யா .. பப்பாளி மிகவும் எளிதாக விற்பனை செய்து விடுவோம்…
விதண்டாவாதம்
Super
சூப்பர்
ரொம்ப நன்றி
nagative varthaigal
100% உன்மை
டே அவர பேச விடுரா
வானம் பார்த்த பூமியில் நிறைய நபர்கள் நிலக்கடலை விளைவிக்குறாங்க ஊடு பயிராக பச்சைபயிறு நாட்டுஅவரை தட்டபயிறு போடுறாங்க ஓரமாக ஆமணக்கு போடுவாங்க கொங்கு நாட்டு சிங்கமெ இதை யோசிங்க பச்சை பயிறு மண்கட்டிய துவரை என வீட்டுக்கு பயன்படுத்துங்க இதுவே 6000க்கு மேலே வருட பருப்பு செலவு மிச்சமாகும் வருட குத்தகைக்கு நிறைய நிலம் இருக்கிறது நம்பிக்கை முக்கியம் அரிசி வருடத்திற்கு 25000வாங்குறோம் அதனால் நெல் விளைவித்து அரிசியாக மாற்றி சொந்த உபயோகத்துக்கு பயன் படுத்து்க வெற்றி பெற்றவரிடம் ஈகோ பார்க்காதிங்க ஆலோசனை கேளுப்பா
உண்மை உண்மை 1000%உண்மை
சாட்டையடி பேச்சு நிருபர் இன்னும் கேள்விகள் கேட்டு இருக்க வேண்டும் நல்ல வாங்கி கட்டி யிருப்பார்
அட மக்களே ஏன்டா எங்கள இந்த பாடு படுத்துரீங்க
நாங்கள் விளைவிச்சத சாப்பிட்டு விட்டு எங்களயே கொல்லுரீங்களே
அந்த சோறு நாங்கள் விளைவித்தது அது உங்களுக்கு செரிக்கனும்
மேலும் எங்கள் கோவனத்தையும் உருவிடாதீங்க மக்களே