ஆர்கானிக் விவசாயம் தொழிலாக செய்ய முடியுமா? | Basics of Organic Farming | Business Tamizha Exclusive @ Saveagri.ORG



My Instagram Account: https://www.instagram.com/Businesstamizha

Facebook Page:
https://www.facebook.com/Businesstamizha

This Video is about Organic Farming Business Ideas in Tamil.

இந்த விடியோவில் ஆர்கானிக் விவசாயம் செய்வது அதன் பயன்கள் மற்றும் இதில் உள்ள லாபங்கள் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு:

Kowsi Organic Farm,

Nasiyanur, Erode.

Contact Num: +91 99945 90006

Thankyou.

Thankyou.

source

@ Saveagri.ORG

43 Comments on “ஆர்கானிக் விவசாயம் தொழிலாக செய்ய முடியுமா? | Basics of Organic Farming | Business Tamizha Exclusive @ Saveagri.ORG”

  1. நன்றி தோழரே அருமையான பதிவு …இது போன்ற பதிவுகள் நிறைய பதிவிடவும்….வாழ்த்துக்கள் தோழறே….

  2. அடுத்த 20 ஆண்டுகள் கழித்து விவசாயிதான் கோடிஸ்வரன் விவசாயம் தெரிந்தவன்தான் கடவுள் அரசாங்கமே 100 சதவிகிதம் பொருட்களை இலவசமாக கொடுத்து விளைவித்து கேட்பார்கள் விவசாயம் பழகு.

  3. விக்னேஷ் சார் வணக்கம், உங்க வீடியோ அறிமுகத்தால் ஜவுளி (கார்மெண்ட்ல நேரடியாக கொள்முதல்) சூரத்,ஈரோடு,திருப்பூர், online மூலம் பர்ச்சேஸ் பன்னிட்டேன் நன்றி சார்

  4. Bro my suggestions to ask questions with that farmers team..

    qtn:1

    entha kaala idaiveliyil eppadipatta payirgalukku aatkal thevaipadugiraargal.??
    avargalukku eppadi oothiyam kudukkiraargal..?

    qtn:2

    Ovvoru former's um farming start pandrathukku munnadi enna vagaiyaana certificates (association joining) irukkanum..??

    Qtn:3

    Avanga eppadi full and full work Panna mudiyuthu eppadi rest kidaikkuthu..
    Working time a eppadi fix pandraanga??

    Qtn:4

    Suppose ethaavathu Nigazhchigalukko allathu tour trip Ko veliya poraangaana eppadi farming vittuttu porathu??

    Qtn:5

    Ennenna maathiriyaana foods ah engenga eppadi sales pannuraanga..
    Eppadi price fix pandraanga??
    Sale aagaama irukkura products ah eppadi sale pandraanga??

    Qtn:6

    Ulavu otturathukku kalai pidungurathukku harvest pannurathukku eppadi aatkal thevaipaduthu?? Engirunthu aatkal kondu varraanga??
    Allathu aatkale illama nammaala mattum pannakkoodiya vivasaaya payirgal..??

    Qtn:7

    Avanga generation farmers..
    But naama (today's generation) loan vaangi idam payir pandromna loss ah eppadi recover pannurathu..??
    Ithuvaraikkum avangalukkaana loss ah recover Panna experience and time period??

    Qtn:8

    Thennai Pani uyaramaana marangal vagai agriculture pandrathukku Nammazhvaar sonna acre muluvathum 3*5 feet kuzhi vetti athula pazhaiya ilaigal kuchigal marapattaigal ellam pottu maattu chaanam thezhichu composed aakki athula Mazhai peyyumpothu thanni thanga vaikkura method try pannirukkeengala allathu antha maathiri try pannalaamaa??
    Yeanna nammazhvar sollirukkaru, athula thangura thanniye namakku vivasayathukku pothumnu..
    Athu eppadi workout aagum..??
    Land full ah kuzhi vetturathukke bayangara selavu aagum..
    Atha ellam eppadi pannurathu???

    intha questions laam write panni vachu kelunga bro..

    definite ah miss pannatheenga..

    because ennala ippo vivasayam panna mudiyaathu. aana ennaoda aim kandippa acre land purchase panni konjam konjamaa agri try pannalaamnu irukken…
    please feel free to ask..

    waiting for the answers for these questions..

  5. விவசாயம் தான் உலகத்திலேயே மிகச்சிறந்த வேலை அதிலும் இயற்கை விவசாயம்தான் முக்கியம் நானும் ஒரு இயற்கை விவசாயி தான்

  6. முதலில் தண்ணீர்,பக்கத்து மார்க்கெடாடிங் வாய்ப்பு,…..கவனிக்கலாம்…..எப்படி பட்ட மண் ணையும் இயற்கை முறையில் வளமாக்கிட முடியும்…..குறைந்த செலவில்….

  7. மூன்று மதல் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நல்ல விளைச்சல் பார்க்லாம்…..அபரிமித விளைச்ச்லுக்கு வாய்ப்புண்டு….

  8. காய்கள் கனிகள் வேறு வேறு வடிவங்கள் நிறங்களில் இருக்கும்,பூச்சிகள் சாப்பிடுருக்கும்…பசுமை யாக இருக்கும்…..More shelf life….

  9. செய்முறை விளக்கம்
    இல்லை அதுசாதரன
    மக்களுக்கு புரியாது
    தெரியாது நல்ல விஷயம்
    தான் உட்கார்ந்து கொணடேவிளக்கம்
    ஆகையால் அது சரியில்லை

  10. விவசாயத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் (Cancer ) மற்றும் பல்வேறு சிறுநீரக (Kidney problems) பிரச்சினைகள் ஏற்படுகிறது .. முற்றிலும் இயற்கை விவசாயம் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிபடுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *