ஆபத்தான உரங்கள்||மாடித்தோட்டம்|fertilizers that you cant use @ Saveagri.ORGin this video you will come to know about some fertilizers that you cant use in maadi thottam
#fertilizertamil #fertilizer #uramtamil #roseuram

source

@ Saveagri.ORG

31 Comments on “ஆபத்தான உரங்கள்||மாடித்தோட்டம்|fertilizers that you cant use @ Saveagri.ORG”

 1. அருமையான தகவல். இலைகள் பெரிதாக சோயாசங்ஸ் தண்ணீர்.
  கிச்சன் வேஸ்ட் கம்போஸ்ட் ரெடியாவதற்கு முன்பு கொடிக்க கூடாது.
  தொழுஉரமும் மக்க வைத்து போட வேண்டும்.
  கடுகு புண்ணாக்கு வெயில் காலத்தில் கொடுக்க கூடாது. DAP 10 உருண்டைகளுக்கு மேல் கொடுக்க கூடாது.
  எந்த சமயத்தில் எந்த உரம் கொடுக்க வேண்டும் என்று பார்த்து கொடுக்க வேண்டும். நன்றி தோழி.
  Strawberry பழம், தக்காளி பழம், ரோஸ் பூக்கள் அருமை. வாழ்த்துக்கள் தோழி

 2. No:61, useful urem, useless danger urem clear explanation 👍👍 helpful video sis 👍😜 cherry tomatoes yummy 🤩🤩🤩 pookkel eaillam Alakoo alaku 😜🤩😘👌

 3. Enna azagga, niruthi nidanama solringa. Edu eppo kudukkanum. Kudukka kudadu ,Ella azaga solringa Muhili. Santhoshama erukku kekkum podi. Rommba thanks ma. Enda 77 vayasula ennu enaku interest vandiduchi.👍❤️🙏🏼

 4. 🙏💐வெயில் காலம் இப்போ ரோஜா செடி மாடி ல வைக்க போறேன் என்ன வீதம் மண்கலவை உரம் ratio னு சொல்ஙsister

 5. Soya chunks powder panni pottum yerumbu varama irukkarthukku cinnamon ( pattai) powder thuvinaal yerumbu varave varadhu .

 6. செம் பருத்திச் செடி யில் உள்ள. குச்சி யில் புழுக்கள் உள்ளது குச்சி வாடி விடுகிறது. அதற்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள். சகோதரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *